Sri Rajarajeswari Mantra Mathrukastwam
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள், பஞ்சதசாக்ஷரி எனும் மந்திர அக்ஷரங்கள் ஒவ்வொன்றுடனும் தொடங்குகின்ற “மந்த்ரமாத்ருகா ஸ்தவம்” எனும் மந்திராக்ஷர மாலையை சகல சௌபாக்யங்களையும் தரும் ஸ்ரீ சக்ரநாயகி ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்குச் சமர்ப்பித்தார்.