Bhavani Ashtakam (Adi Sankara)
न तातो न माता न बन्धुर्न दाता
न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता ।
न जाया न विद्या न वृत्तिर्ममैव
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥१॥

ந தாதோ ந மாதா ந ப₃ந்து₄ர்ன தா₃தா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்₄ருத்யோ ந ப₄ர்தா |
ந ஜாயா ந வித்₃யா ந வ்ருத்திர்மமைவ
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||1||

பிதாவோடு மாதாநட் பினாலோடு கேளிர்
தனாயன் தன்சேயள் தனேவல் மணாளன்
மணாளோ டறிவு மறுசெயலால் கதியேது
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (1)
भवाब्धावपारे महादुःखभीरु
पपात प्रकामी प्रलोभी प्रमत्तः ।
कुसंसारपाशप्रबद्धः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥२॥
ப₄வாப்₃தா₄வபாரே மஹாது₃:க₂பீ₄ரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ₄ ப்ரமத்த: |
குஸம்ஸார பாஶப்ரப₃த்₃த₄: ஸதா₃ஹம்
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||2||
பயத்தா லதாலே பிணித்தூழ் படாழி
விடத்தா பெராசை மிகைத்தாழ் முடாகி
கயத்தாற் பிறந்தேயுந் துயர்ச்சூழ்ப் படானேன்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (2)
न जानामि दानं न च ध्यानयोगं
न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रम् ।
न जानामि पूजां न च न्यासयोगं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥३॥
ந ஜானாமி தா₃னம் ந ச த்₄யானயோக₃ம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம் |
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோக₃ம்
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||3||
எதானாகும் தருமம் எதுதியான மருமம்
எதானாகும் முறைகள் எவையோது மறைகள்
எதானாகும் தொழுகை எதுயோகம் அறியேன்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (3)
न जानामि पुण्यं न जानामि तीर्थ
न जानामि मुक्तिं लयं वा कदाचित् ।
न जानामि भक्तिं व्रतं वापि मातर्गतिस्त्वं
गतिस्त्वं त्वमेका भवानि ॥४॥
ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த₂ம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதா₃சித் |
ந ஜானாமி ப₄க்திம் வ்ரதம் வாபி மாதர்
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||4||
எதானாகும் புனிதம் எதுஞானப் பயணம்
எதானாகும் முக்தி எதுமோன சித்தி
எதானாகும் பக்தி ஏதறியே னென்னம்மா
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (4)
कुकर्मी कुसङ्गी कुबुद्धिः कुदासः
कुलाचारहीनः कदाचारलीनः ।
कुदृष्टिः कुवाक्यप्रबन्धः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥५॥
குகர்மீ குஸங்கீ₃ குபு₃த்₃தி₄: குதா₃ஸ:
குலாசாரஹீன: கதா₃சாரலீன: |
குத்₃ருஷ்டி: குவாக்யப்ரப₃ந்த₄: ஸதா₃ஹம்
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||5||
துராசைத் துர்நட்பும் துர்மனமுந் துர்ச்செயலும்
கலாசார நியதி இலாதான வியலும்
விடாநோக்கு விடமும் சதாநாக்கு சுடவும்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (5)
प्रजेशं रमेशं महेशं सुरेशं
दिनेशं निशीथेश्वरं वा कदाचित् ।
न जानामि चान्यत् सदाहं शरण्ये
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥६॥
ப்ரஜேஶம் ரமேஶம் மஹேஶம் ஸுரேஶம்
தி₃னேஶம் நிஶீதே₂ஶ்வரம் வா கதா₃சித் |
ந ஜானாமி சான்யத் ஸதா₃ஹம் ஶரண்யே
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||6||
அயனைமா லரியைமா வரணைமா சுரனைப்
பகலாகிய கதிரைப்பல விரவாடிய நிலவை
அயலைத்துளி தறியேன் அம்மை நினையென்றும்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (6)
विवादे विषादे प्रमादे प्रवासे
जले चानले पर्वते शत्रुमध्ये ।
अरण्ये शरण्ये सदा मां प्रपाहि
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥७॥ (7)
விவாதே₃ விஷாதே₃ ப்ரமாதே₃ ப்ரவாஸே
ஜலே சானலே பர்வதே ஶத்ருமத்₄யே |
அரண்யே ஶரண்யே ஸதா₃ மாம் ப்ரபாஹி
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||7||
பிணக்கில் சுணக்கில் பிதற்றில் பிறவிடத்தில்
நீற்றில் நெருப்பில் நீள்மலைகள் பகைநடுவில்
வனத்தில் எனக்கே வந்தருளென் றுனைத்தான்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (7)
अनाथो दरिद्रो जरारोगयुक्तो
महाक्षीणदीनः सदा जाड्यवक्त्रः ।
विपत्तौ प्रविष्टः प्रनष्टः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥८॥
அனாதோ₂ த₃ரித்₃ரோ ஜராரோக₃யுக்தோ
மஹாக்ஷீணதீ₃ன: ஸதா₃ ஜாட்₃யவக்த்ர: |
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரனஷ்ட: ஸதா₃ஹம்
க₃திஸ்த்வம் க₃திஸ்த்வம் த்வமேகா ப₄வானி ||8||
தனியான ஏழைமெய்த் தளர்வான மூதை
பிணியான மேனிதுயர்ப் பெயராத ஊமை
தாளாத சோக மாயாயான் வீழ்ந்தேன்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (8)

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*