Inspired Translations

Inspires Translations of Sanskrit Verses in Tamil / English

  • Shiva Mahimina Stotram

    || ஸ்ரீ விநாயகர் துணை || க₃ஜானனம் பூ₄தக₃ணாதி₃ ஸேவிதம் கபித்த₂ ஜம்பூ₃ ப₂லசாருப₄க்ஷனம் | உமாஸுதம் ஶோகவினாஶ காரகம் நமாமி விக்₄னேஶ்வர பாத₃பங்கஜம் || ஆனை முகனை அருவடியார்…

  • Shiva Mahimina Stotram – 01

    || பாடல் 1 || மஹிம்ன: பாரம் தே பரமவிது₃ஷோ யத்₃யஸத்₃ருஶீ ஸ்துதிர்ப்₃ரஹ்மாதீ₃னம் அபி தத₃வஸன்னாஸ்த்வயி கி₃ர: | அதா₂(அ)வாச்ய: ஸர்வ: ஸ்வமதிபரிணாமாவதி₄ க்₃ருணன் மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர நிரபவாத₃:…

  • Sivapuranam by Manickavasagar (Introduction)

    மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் – பொருள் விளக்கம்

  • Sivapuranam by Manickavasagar

    மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம் – பொருள் விளக்கம்.

  • Sivapuranam by Manickavasagar (01)

    01 நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க சிவாய நம எனப் பணிவோம் (நமச்சிவாய வாழ்க), தலைவனின் திருவடிகளைப் பணிவோம் (நாதன் தாள் வாழ்க) ‘வாழ்க’ என்பது வாழ்த்துவதாகக் கொள்ளப்பட்டாலும்,…

  • Sivapuranam by Manickavasagar (02)

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க சிறு நேரம் கூட (இமைப்பொழுதும்) என் உள்ளத்தைவிட்டு (என் நெஞ்சில்) அகலாமல் இருப்பவன் (நீங்காதான்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க) இமைப்பொழுது…

  • Sivapuranam by Manickavasagar (03-05)

    03. கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க திருப்பெருந்துறை எனும் தலத்திலே (கோகழி)  ஆட்சி செய்துவரும் (ஆண்ட), ஒப்பற்ற ஆசானின் (குரு மணி தன்) திருவடிகளைப் பணிவோம் (தாள் வாழ்க).…

  • Sivapuranam by Manickavasagar (06-07)

    06. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க அலை பாய்கின்ற எண்ணங்களின் சிக்கலை (வேகம்) முடித்து (கெடுத்து) நம்மை ஆட்கொள்கின்ற தலைவனுடைய (ஆண்ட வேந்தன்) திருவடிகளைப் பணிவோம் (அடி வெல்க). ‘வேகம்’…

  • Sivapuranam by Manickavasagar (08-10)

    08. புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க அகப்படும் சிவத்தை உணராமல், இறைச் சிந்தனையை மனதில் கொள்ளாதவர்களுக்கு (புறத்தார்க்கு), எட்டாத் தொலைவில் இருப்பவனான (சேயோன்) இறைவனின் மலர்ப்பாதங்களைப் (தன் பூங்கழல்கள்)…

  • Sivapuranam by Manickavasagar (11-14)

    11. ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி! இவ்வரிகளில் மாணிக்கவாசகர், இறைவனது திருவடிகளைக் கூவித் தொழுகின்ற பெரும் மகிழ்ச்சி தெரிகின்றது. 12. தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி! இறைவனின் திருடிகளைப்…

  • Sivapuranam by Manickavasagar (15-20)

    15.சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி திருப்பெருந்துறையில் இருக்கும் (பெருந்துறை) மன ஒழுக்கத்தை விளைக்கும் (சீரார்), நமது தலைவனின் (நம் தேவன்) திருவடிகளைப் பணிவோம் (அடி போற்றி). மாயப்…

  • Sivapuranam by Manickavasagar (21-24)

    21. கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி நெற்றிக் கண்ணை உடைய பெருமான் (கண் நுதலான்), தன்னுடைய திருவருளை, எமது விழிகளில் காட்டுவதற்காக (தன் கருணைக் கண் காட்ட)…