Ealing Sri Kanaka Durga

ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம்

ஸ்ரீ விநாயகர் துதி

ஆவன வெலாமுதலில் ஐங்கரனே உன்கருணைக்
காரண மாமென்ற காதலினால் – சேவடியை
நம்பிச் சிரந்தாழ்த்தி நாளுமுனைச் சேவித்தோம்
தும்பிக் கையானே துணை

As everything is by Your grace, O, the five-handed Ganapathy,
in true adoration, we bow our heads and surrender to Your divine feet everyday! Let the elephant faced God, with the trunk as a hand be our succour!

ஆலயத்துள்ளார் துதி

மீனாட்சி சுந்தரனும் மீனம்மைத் தாயாரும்
ஞானாவி நாயகனும் நாரணனும் லக்குமியும்
தேவானை வள்ளியுடை திருவே லுடையானும்
நாவான சரஸ்வதியும் நாகம்மை பூஷணியும்
கல்லால் அமர்ஹரனும் ஹரிசுதனும் அனுமானும்
நல்லாள் லக்குமியும் நவக்கிரஹத் திருவருளும்
எல்லா வடிவத்தும் எழுந்தருளும் திருக்கோயில்
நல்லா ருறவாடும் நகரீலிங் கலைக்கோயில்
தூயமணி கனக துர்க்கை புகழாலயத்தே
நேயமிக பக்தியிலே நெஞ்சமினி தானதுவே

Lord Meenakshisundareswarar with Mother Meenakshi, Wisdom empowering Vinayakar, Sri Mahalakshmi and Sri Narayanar, Lord Murugan with His escorts Sri Valli and Sri Deivanai, Sri Saraswathy, Sri Nagammai, Sri Dhakshinamurthy, Sri Aiyappan, Sri Hanuman, Sri Lakshmi, Navagrahas and in such varied forms, the eternal bliss is enshrined in the beautiful temple at the virtuous town of Ealing. It is the famous abode for the piously garlanded Sri Kanaka Durgai, in adoring whom, our hearts sweetly fill.

Share this Post

Related Posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>
*
*