Inspired Translations
Inspires Translations of Sanskrit Verses in Tamil / English
-
Sivapuranam by Manickavasagar (89)
89. நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே >பிறவிக்கட்டை அழிக்க வல்ல சிவபிரான், இருளின் மத்தியில் (நள்ளிருளில்), மாற்றங்களாகிய நடனத்தை (நட்டம்) உறுதியுடன் (பயின்று) ஆடி வரும் தலைவன் (ஆடும்…
-
Sivapuranam by Manickavasagar (90)
90. தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே சிதம்பரம் எனும் தில்லை மன்றத்தில் (தில்லையுள்) திருவிளையாடலுக்காக நடனம் ஆடுபவனே (கூத்தனே), தென் திசையில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலத்தில் அருள்பவனே…
-
Sivapuranam by Manickavasagar (91-95)
91. அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று 92. சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் 93. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் 94. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்…
