Inspired Translations
Inspires Translations of Sanskrit Verses in Tamil / English
-
Sivapuranam by Manickavasagar (25-31)
25. பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் தீவினைகளை உடைய நான் (பொல்லா வினையேன்), உனது புகழ் எதனையும் (புகழுமாறு ஒன்று) அறியாதவனாக இருக்கிறேன் (அறியேன்). ஏன் மாணிக்கவாசகரால், எல்லையற்ற…
-
Sivapuranam by Manickavasagar (32)
32. மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் இறைவன் எனும் உண்மையே (மெய்யே), உனது பொன்னான திருவடிகளைக் கண்டதால் (உன் பொன்னடிகள் கண்டு), அக்கணமே (இன்று), தந்நிலை…
-
Sivapuranam by Manickavasagar (33-38)
33. உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற விடுதலை அடைய (உய்ய) என்னுள்ளே (என்னுள்ளத்துள்) பரவியிருக்கும் உயிர்விசையாய் (ஓங்காரமாய் நின்ற) 34.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் உண்மையானவனே (மெய்யா), களங்கமற்றவனே…
-
Sivapuranam by Manickavasagar (39-40)
39. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே எந்த அறிவும் (எஞ்ஞானம்) இல்லாத எனக்கும் (இல்லாதேன்) மாறாத இன்பத்தைத் தருகின்ற பெரியோனே (இன்பப் பெருமானே). 40. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்…
-
Sivapuranam by Manickavasagar (41-43)
41. ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் பிறப்பு (ஆக்கம்), எல்லை (அளவு), அழிவு (இறுதி) இல்லாத நிலையான உண்மையே (இல்லாய்)! அறியவும், அறியவும் முடியாத எல்லா உலகங்களையும்…
-
Sivapuranam by Manickavasagar (44-48)
44. நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே நின்னருளால், இறை உணர்வாகிய பேற்றினைப் பெற்றதால், நல்ல மணமுடன் (நாற்றத்தின்) புலனறிவு இருக்கவும் (நேரியாய்), தொலைவிலும் (சேயாய்), அருகிலுமாய் இருப்பனே (நணியானே), 45.…
-
Sivapuranam by Manickavasagar (49-56)
49. நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த விடுதலை தரவல்ல அப்பரமாத்மா எப்படிப் பட்டவன்? ஐந்து வண்ணங்களுடன் (நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்), வானவர்கள் போற்ற (விண்ணோர்கள் ஏத்த)…
-
Sivapuranam by Manickavasagar (57-66)
57. கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் அன்பு கலந்து அறிவினால் (கலந்து அன்பாகி) உன்பால் எப்போதும் உள்ளம் உருகும் (கசிந்து உள் உருகும்) 58. நலம் தான் இலாத…
-
Sivapuranam by Manickavasagar (67-71)
67. ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே தெவிட்டாத அமுதமே (ஆரா அமுதே), அளவிடமுடியாத பெருமானே (அளவிலாப் பெம்மானே) 68. ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே >நின்னைச் சிந்தனை செய்யாதோர் (ஓராதார்)…
-
Sivapuranam by Manickavasagar (72-78)
72. சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே தீராத ஒளியானவனே (சோதியனே), சேருகின்ற இருளானவனே (துன்னிருளே), தோற்றம் இல்லாப் புகழுடையவனே (தோன்றாப் பெருமையனே) துன்னிருள் என்றால் வந்து சேருகின்ற இருள் என்பது…
-
Sivapuranam by Manickavasagar (79-83)
79. ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற சிவானந்தலஹரீ எனும் பரசிவசுகப்பெருவெள்ளமே (ஆற்றின்ப வெள்ளமே)! எனை ஈன்ற தந்தையே (அத்தா)! கழிக்க முடியாத பொருளாக இறுதியற்ற நிலையே (மிக்காய் நின்ற)!…
-
Sivapuranam by Manickavasagar (84-88)
84. வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப 85. ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 86. போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் தந்நிலை அறியும் இறையுணர்வு,…
