Pages: 1 2 3
Pages: 1 2 3

|| குரு வணக்கம் ||

Periva

ஸதா₃ஶிவ ஸமாரம்பா₄ம் ஶங்கராசார்ய மத்₄யமாம் |
அஸ்மதா₃சார்ய பரியந்தா₃ம் வந்தே₃ கு₃ரு பரம்பராம் ||
சதாசிவர் முதலா யேற்ற சங்கரர் நடுவா யாற்றி
விடாதருட் தருவா யூற்றி விளங்குயர் குருவே போற்றி!
பரமாச்சார்ய இத்யேவம் சங்கரத்₃தை₃வம் இத்யபி |
யோகி₃ஶோவிஶ்ருதஶ்சந்த்₃ரஶேக₂ரேந்த்₃ர ஸரஸ்வதி ||
தெய்வமே மனித ரான திருவுரு பரமாச் சார்ய
மெய்முனி சந்த்ர சேகர மேதகு யோகி போற்றி!
ஜயேந்த்₃ர-ஸ்ரீ-கு₃ருஶ்சாஸ்மதா₃சார்யோ ம்ருது₃ருஜ்ஜ்வல: |
ஶங்கரோ விஜயேந்த்₃ரஶ்ச த₂ச்சிஷ்ய: ஸம்ஶித-வ்ருத: ||
உய்யறத் தீரர் நேயர் உயர்குரு ஜயேந்திரர் போற்றி!
செய்யருட் சீலர் சேயர் சீர்குரு விஜயேந்திரர் போற்றி!
Pages: 1 2 3
Share this Post