மாணிக்கவாசகப் பெருமான் அருளிய சிவபுராணம்
பொருள் விளக்கம்
முழுமுதற் கடவுள் வணக்கம்
சிவனே சீவனுடற் செய்தைந்து தொழிலான
தவனே தன்னுள்ளில் தானாமற் – புதனே
மாணிக்க வாசகர்சொல் மறைபொருளைக் காட்டாயோ
காணிக்கை யாமுள்ளம் கனி
குரு வணக்கம்
திருவாசக மென்னும் தேங்குடத்தில் ஓர்துளியை
பருகாமற் பருகியான் பதிலுற்றேன் – உருகாத
கல்லுருக்கும் உனதமுதச் சொல்லுருக்குள் உருவான
தெள்ளுமறைத் தீம்பொருளைத் தா
Read