Poem Collection-1

Poem Collection-1

ஆண்மை Read at ELAB ஆளுமையே ஆண்மை அன்புடனே உறவாடிப் பேணுமையே பெண்மை எனக்கொண்டால் – சூழுலகில் பெண்மை ஆண்களுக்கும் பேராண்மை பெண்களுக்கும் மென்மை போர்த்திருக்கும் மெய் உமையாள் தலைவன் உமைஆள் சிவனாய் அமைவான் ஆள்உமை அதுவே – இமையாய் ஆணோடு பெண்ணே அனுசரித் தினித்திருக்க நாணோடு இழைத்த வீணை மாரைநிமிர்த்தி மயிர்க்கூரை இதழ் பரத்தி ஊரையடக்கும் உயர்வீரம் – கூரையிட்டு குலத்தின் நலங்காக்க குனிந்துழைக்கும் செயல்பாடும் நிலத்தில் ஆண்மையிது நிஜம் ஈராக் எதிரும் புதிரும் பதியும் பகையும் விதியில் விதைத்து உயிரில் உதைத்து சதியில் சறுக்கி மதியில் சுருக்கி உதிரம் உதிரும் வதனம் விசனம் பொதுவில் புவனம்

Read More

Changing World

Changing World

Changing World Read at London Black History Month Celebrations, October 2005 An unusual dawn of a routine Monday, Ordained life for a working week just kick started the run, Life’s sojourn almost as straight as the railways – “No change”, you say. In your creed, Working life is preset; Patterns defaulted; A hastened shower, Cursory nibble at headline news, As you prepare, Force and resistance in full display at the

Read More

Tsunami-Tamil

Tsunami-Tamil

(Read in ENGLISH) கறை படிந்த கடல் Presented during the Tsunami Victim Support Meeting, in London தாலாட்டிக் கால்மாட்டில் தலைகவிழ்த்து அலை செதுக்கி காலிடுக்கில் நூலிழைத்து கைநழுவிப் போகின்றாய்! மெத்தென்று உன்மடியின் மேல்தவழும் படகுகளை மெதுவாக அசைக்கின்றாய்! மேலெல்லாம் நுரைக்கின்றாய்! சலசலனெ உன்சத்தம் சங்கீதம்! வெண்மணலின் துலவுகின்ற என்கையைத் தொட்டு நனைக்கின்றாய்! கடலழகே நீகாந்தம்! கண்டதனால் உன்னருகில் தடமறிந்து நாங்கள் தங்கி இருக்கின்றோம். என்றாலும் உன் காற்று – இதமில்லை இன்று! மன்றாடும் என் உள்ளம் – மறக்காது ஒன்று. ஆர்ப்பரித்து நீசெய்த அமர்க்களத்தை என்னசொல்ல! பூப்பறித்துக் கசக்கியதாய் பூமியிலே எம்மைந்தர்! ஆப்பிழந்த தேராய்

Read More

Tsunami – English

Tsunami – English

(Read in TAMIL) Rise above the shore Presented during the Tsunami Victim Support Meeting, in London Your lullaby sweet, The gentle tides Chiselled all sides, Washing, whirling My toes cold tread As tickling with a thread, Shrilling your slipping waves Rock the sleeping boats, In rhythm, no mayhem! Splash of flowers foam Glow in the flow, Its tingle, a sweet melody! In the white sands My fingers cross For the

Read More

Tribute to MS Subbulakshmi – Tamil

Tribute to MS Subbulakshmi – Tamil

(Read in ENGLISH) எம்மெஸ் அம்மா, எங்கே நீ போய்விட்டாய்! பக்தியை, பரவசத்தை, பாரத சுதந்திரத்தை சக்தியை, ஸ்வரலயத்தால், சங்கீத சாஹசத்தால் கொட்டி எம்மை வளர்த்துவிட்டு கோதின்றி வாழ்ந்துவிட்டு சட்டென்று சரஸ்வதியின் சந்நிதிக்கோ போய்விட்டாய்? அம்மா எனும் அரிய சொல்லுக்கு உரிய பொருளே உன் பிறவி! ஒருவருக்கு இறையவனே உரியவகைத் திறமைகளைக் கருவினிலே வைக்கின்றான்; கண்டுஅதைக் கற்றுணர்ந்து திருவெனவே விளக்கேற்றித் திசைபடவே செய்தல்கடன், குருவருளே இதற்கு வரம், குறிப்பிட்டுக் காண்பித்தாய்! காட்டுக்குயிலாக கண்கொள்ளா வானத்தின் விண்மீனின் துளியாக வீட்டுக்குடமாக விளக்காக, திரைப்படத்தின் விமரிசனப் பொருளாக கூட்டுக்கிளியாக குவிந்திருப்பாய்! நல்விதியின் பிரதிபதியாய் சதாசிவனார் பாட்டுப்புயலாக பாரதத்து மணியாக, பவித்திரத்து அணியாக

Read More