Bhagavadgita
Sri Bhagavad Gita – Translations, Articles etc.
-

19 Sri Bhagavadgita Mahatmya
பகவத்கீதையைப் பயிலும் போது, கூடவே இந்த மஹாத்மியம் ஆகிய கீதையின் பெருமையைக் கற்பது அவசியம். அதனால் எல்லாப் பயனும் விளையும்.
-

06 Dhyana Yoga
கருமநெறியையும், துறவையும் பற்றி விளங்கச் சொன்னேன். இப்போது காலத்தே பயனளிக்கும் தியானநெறி, கடமைக்கு உகந்த வழியாவதைப் பற்றிச் சொல்கிறேன்.
-

18 Moksha Upadesa Yoga
இறைவா, துறவு, தியாகம் இவற்றின் உண்மையான தன்மையைக் கற்க விழைகிறேன். கருணை செய்க.
-

17 Sraddhatraya-Vibhaga Yoga
சிரத்தையுடன் வேள்வி செய்தும், அறியாமையால் சாத்திர விதிகளைமீறுவோருக்கு என்ன கதி கிடைக்கும்? பொருள் தெரியாவிடினும், இதுவே சரியென்ற நம்பிக்கையால், அறியாமல் தவற்றுடன் வேள்வி செய்வதால், பலன் உண்டா?
-

16 Daivasura-sampat Vibhaga Yoga
தேவ, அசுர குண வேறுபாடு – மூன்று குணங்களின் காரணமாக மனித இனம் தேவர்களைப் போன்றும், அசுரரைப் போன்றும் நடத்தையில் வேறுபட்டு இருப்பதை விளக்கலானார்.
-

15 Purushottama Yoga
சம்சாரம் என்பது வேர் மேலேயும் கீழேயுமான பெரிய மரம். அதன் இலைகளே வேதங்கள். மரமாய்ப் படர்ந்த பிரகிருதியே உலகில் பல்பொருளாய் எல்லாத் தோற்றங்களும் தருவது.
-

14 Gunatrayavibhaaga Yoga
உயர்ந்த அறிவை இனிக் கூறுகிறேன். இதனை உணர்ந்தவர்கள் முடிவில் உயர்வான பதவியை அடைவார்கள்.
-

13 Kshetrakshetrajna Vibhaaga Yoga
கரும யோகத்தை ஆறு பகுதிகளிலும், பக்தி, தியான யோகத்தை ஆறு பகுதிகளிலும் சொன்ன இறைவன், ஞான யோகத்தையும், எல்லா யோகத்தையும் பாவிக்கும் நிலயையும் சொல்லலானார்
-

12 Bhakthi Yoga
பக்தர்கள் உன்னை உருவத்துடன் வழிபடுவார்கள். சிலர் உருவமில்லாத சக்தியை வழிபடுவார்கள். இதில் யோகத்தை அறிந்தவர் யார்?
-

11 Viswarupadarshana Yoga
விரியுமோ ருலகம் எல்லாம் விளைத்தநின் விஸவ ருபம் அறியுமோ பார்க்கும் பேறு அமையுமோ அனந்த ருபம்
-

10 Vibuthi Yoga
வருந்தாதே வளமே ஓங்கும் வாய்மையை அடுத்துச் சொல்வேன் விருந்தான விபூதி யோகம் விளங்கிடக் கூறு கின்றேன்
-

09 Rajavidya Rajagugya Yoga
அறிவதற் கரியது கேட்டு அறிந்திடாச் சிறந்த வித்தை செறிவதில் ஜெகத்தில் மேலாய்ச் சேர்வது அனுபவ த்தால்,,,
