Prayer
-
Garland-of-Prayer
காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரிவா துதி (அயிகிரி நந்தினி என்ற மெட்டு)
-
Sri Ayyappan Verses
ஸ்ரீ அய்யப்பன் துதிப்பாடல்கள்
-
Sri Ayyappan – Thiruvempavai
ஸ்ரீ அய்யப்பன் திருவெம்பாவை
-
Sri Ayyappan – 41 steps
அருள்மிகு லண்டன் முருகப் பெருமான் மேலும் திருவிழாக்காலங்களில் ஊஞ்சல் ஆட்டிப் பாடிப் பரவசமடைவதற்கு ஒரு பொன்னூசல் பதிகம் தேவை என்ற தாகத்திற்குத் தண்ணீராய் இந்தத் தமிழ்த்துதியை ஏற்றருளும் தமிழ்க் கடவுள்.
-

Adiguru – Jiva Tattvam
ஐம்பூதங்கள்,ஐந்து வாயுக்கள்,ஐம்புலன்,ஐம்பொறி, மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் அந்தகரணங்கள் ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களும் அசுத்த தத்துவங்களாக, ஜீவாத்மா விளக்கமாகக் காட்டப்பட்டது
-
Sri Jambunatha Ashtakam
காவிரியும் கொள்ளிடமும் மாலையிட்டிருக்கும் திருவானைக்கா ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஸ்துதி – ஸ்ம்ஸ்கிருத மூலம் – ஸ்ரீதர வெங்கடேசுவர அய்யாவாள் அவர்கள்.
-
Vinayakar
ஹாரோ சித்தி விநாயகர் துதி – சதுர்த்தி மானஸ பூஜை – மண்ணைக் குழைத்து உருவிலில் ஏற்றி மனங்குளிர இலையும், தழையும், பூவும், புல்லும் உவந்தளித்து, காயும், கனியும் கையப்பமொடு…
-
Thiru Murugan Ponnusal
அருள்மிகு லண்டன் முருகப் பெருமான் மேலும் திருவிழாக்காலங்களில் ஊஞ்சல் ஆட்டிப் பாடிப் பரவசமடைவதற்கு ஒரு பொன்னூசல் பதிகம் தேவை என்ற தாகத்திற்குத் தண்ணீராய் இந்தத் தமிழ்த்துதியை ஏற்றருளும் தமிழ்க் கடவுள்.
-
Sri Rajarajeswari Navamanimala
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நவமணி மாலை எனும் இந்த நூலிலே, ஒன்பது துதிப்பாடல்கள், அன்னையின் ஸ்ரீ சக்கரத்துள் அடங்கும் ஒன்பது சக்கரங்களையும் அதன் மூலாதாரமான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் அருளையும்…
-
Aiyur Agaram
மெய்யூர் நலவழக்காய் மேன்மைக் குலவிளக்காய் பொய்யூர் பிணியழிக்கும் பொறையாய் – அய்யூர் அகரத்தான் நாமத்தை அபிராமேஸ் வராஎனவே பகரத்தான் பாவம் கெடும்!
-
Eastham Murugan
As the first temple in England, London Sri Murugan Temple is sacred place where the agamas are in strict adherence and the…
-

Adiguru Dhakshinamurthy – Siva Tattvam
சிவ தத்துவ அறிவு விளக்கம் – சிவம், சக்தி, சதாசிவம், மஹேஸ்வரம், சுத்த வித்யா எனும் ஐந்து சிவ தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.
