Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

கல்லுருவும் கடவுளெனக்
கண்ணறியும் ஞானத்தால்
வெல்லுலகு அன்புருவே
வேதியனே நமஸ்காரம்!	

களித்ததோ சிவலிங்கம்
கைங்கர்ய அபிஷேகம்
குளித்ததோ குருபீடம்
குருபரா நமஸ்காரம்!
Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

Related Posts

Share this Post